மேற்கு ஹாங்சொங் தொடர் வண்டி நிலையம்
2022-09-13 15:21:58

ஹாங்சோ நகரில் இப்போது கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஹாங்சோ மேற்கு தொடர்வண்டி நிலையம், நகரின் மேற்கு பகுதியில் மிகப் பெரிய அளவிலான போக்குவரத்து தொடர்பு மையமாக விளங்குகிறது. தொழில் நுட்பத்தை இந்நிலையத்தில் எங்கெங்கும் காணலாம்.