வணக்கம் சமர்கண்ட்
2022-09-14 14:24:47

சமர்கண்ட் உஸ்பெக்ஸ்தானின் 2ஆவது பெரிய நகர். 2700க்கும் அதிகமான ஆண்டுகள் வரலாறுடைய இந்நகரம் பழைய பட்டுப் பாதையில் அமைந்துள்ளது. செப்டம்பர் 14முதல் 16ஆம் நாள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசு தலைவர்கள் குழுவின் 22ஆவது கூட்டம் சமர்கண்ட்டில் நடைபெறுகிறது.