கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க முகமூடி
2022-09-19 10:23:22

முக்கிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ள "தொல்பொருள் சீனா" திட்டத்தைச் சீனத் தேசியப் பண்பாட்டு மரபுச்செல்வப் பணியகம் செப்டம்பர் 16ஆம் நாள் வெளியிட்டது. செங்ஜோ நிகரிலுள்ள ஷாங்டு வரலாற்று நினைவுச் சின்னத்தில் தங்க முகமூடி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட புதைக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.