ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் சர்வதேசப் பகுதியின் வணிகப் பொருட்கள்
2022-09-19 10:24:32

நான்னிங் நகரில் நடைபெற்று வரும் 19வது சீனா-ஆசியான் நாடுகளின் பொருட்காட்சியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் சர்வதேசப் பகுதியின் வணிகப் பொருட்கள், பல நுகர்வோர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.