சீனப் பண்பாட்டைக் கற்றுக்கொண்ட ஆப்பிரிக்க இளைஞர்கள்
2022-09-19 10:22:22

செப்டம்பர் 18ஆம் நாள் ஜிபூட்டியில் உள்ள ஆப்பிரிக்க இளைஞர்களுக்கான புத்தாக்க மற்றும் தொழில் முனைப்பு மையத்தில் கன்பிஃசியெஸ் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தொழில் புரிந்து வருகின்ற ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு ஒரு சீனப் பண்பாட்டு வகுப்பை நடத்தினர்.