நெதர்லாந்தில் மிளகாய் திருவிழா
2022-09-20 10:10:25

மிளகாய் திருவிழா செப்டம்பர் 18ஆம் நாள் நெதர்லாந்தின் என்ஹோவனில் நடைபெற்றது. போட்டியாளர்கள் விழாவில் மிளகாய் சாப்பிட்டுக் கண்கலங்கும் காட்சி, ஆயிரக்கணக்கான பயணிகளை ஈர்த்துள்ளது.

படம்:VCG