பற்களைப் பாதுகாப்போம்
2022-09-20 10:08:52

செப்டம்பர் 20ம் நாள் பல் பாதுகாப்பு தினம். பற்கள், நம்ம உடம்பின் மிக கடினமான உறுப்பு. அவற்றை நன்றாகப் பாதுகாப்போம்!