மொர்டோகா தேசிய வன பூங்காவின் அருமையான காட்சிகள்
2022-09-21 10:24:36

உள் மங்கோலியாவிலுள்ள மொர்டோகா தேசிய வன பூங்காவின் மொத்த பரப்பளவு 5 இலட்சத்து 78 ஆயிரம் ஹெக்டராகும். இது, தற்போதைய சீனாவில் மிகப்பெரிய வனப் பூங்காவாகும். இலையுதிர் காலத்தின் அருமையான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள்.