தனிச்சிறப்பான பட்டை ஓவியங்கள்
2022-09-22 10:22:21

உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள அர்ஷன் நகரில் மக்கள் மரத்தின் பட்டைகளைப் பயன்படுத்தி, தனிச்சிறப்பான பட்டை ஓவியங்களைத் தயாரித்தனர்.