நான்சியன் வட்டத்தில் வேடிக்கை விளையாட்டுப் போட்டி
2022-09-22 10:23:58

சீன விவசாயிகளின் அறுவடைத் திருவிழாவின் வருகையை முன்னிட்டு, ஹுனான் மாநிலத்தின் யியாங் நகரிலுள்ள நான்சியன் வட்டத்தில் வேடிக்கை விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 21ஆம் நாள் நடைபெற்றது.