7ஆவது சீன-யூரசியா பொருட்காட்சியில் பல ஒத்துழைப்புச் சாதனைகள்
2022-09-23 10:19:06

7ஆவது சீன-யூரசியா பொருட்காட்சி செப்டம்பர் 22ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் பல ஒத்துழைப்புச் சாதனைகள் பெறப்பட்டுள்ளன. கசகஸ்தான், தென் கொரியா முதலிய நாடுகள் மற்றும் சீனாவிலுள்ள 24 மாநிலங்களைச் சேர்ந்த 864 தொழில் நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் நேரடியாகக் கலந்து கொண்டன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய கண்டங்களைச் சேர்ந்த 32 நாடுகளின் 3597 தொழில் நிறுவனங்கள் இணையவழியில் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன.