சீன விவசாயிகளின் அறுவடை திருவிழா
2022-09-23 10:17:11

செப்டம்பர் 23ஆம் நாள் சீன விவசாயிகளின் அறுவடை திருவிழாவாகும். இந்த அறுவடைத் திருவிழா நாடுமுழுவதும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொண்டு வந்துள்ளது.