2000க்கும் மேற்பட்ட முக அலங்காரங்களை வரைந்த செங்டு இளைஞர்
2022-09-23 10:15:27

செப்டம்பர் 22ஆம் நாள், 1995ஆம் ஆண்டில் செங்டு நகரில் பிறந்த இளைஞர் ஒருவர், சிச்சுவான் ஓபராவை இளைஞர்களுக்கு விளம்பரப்படுத்துவதற்காக, கடந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 2000க்கும் மேற்பட்ட முக ஒப்பனைகளை வரைந்துள்ளார்.