பாண்டா குட்டிகளின் வரவேற்பு
2022-09-28 15:15:34

2022ஆம் ஆண்டில் பிறந்த பாண்டா குட்டிகள் செங்து நகரின் பாண்டா தளத்தில் பயணிகளைக் கூட்டாகச் சந்தித்தன.