சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் கமிட்டியின் 7வது முழு அமர்வு
2022-10-09 14:40:49

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்தியக் கமிட்டியின் 7வது முழு அமர்வு அக்டோபர் 9ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் அரசியல் குழுவின் சார்பில் பணி அறிக்கையை வழங்கினார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டுக்கு வழங்கப்படும் 19வது மத்தியக் கமிட்டியின் அறிக்கைக்கான வரைவு குறித்து அவர் இம்முழு அமர்வில் விளக்கிக் கூறினார்.