சீனாவில் வாசிகளின் வாழ்க்கை தரம் தெளிவான மேம்பாடு
2022-10-11 18:27:45

கடந்த 10 ஆண்டுகளில், சீன வாசிகளின் வருமானம் குறிப்பிட்ட அளவில் விரைவாக அதிகரித்து, வாழ்க்கை தரம் சீராக மேம்பட்டு வருகின்றது என்று சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 11ஆம் நாள் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

2021ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வாசிகளின் நபர்வாரி செலவீன வருமானம் 35ஆயிரத்து 128யுவான் ஆகும். 2012ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 18618யுவான் அதிகமாகும். 2013முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகாலத்தில், வாசிகளின் நபர்வாரி செலவீன வருமானம் ஆண்டுக்கு அதிகரிக்கும் விகிதம், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் விட 0.5 விழுக்காடு அதிகம் என்று கணிக்கப்பட்டது.