நெடுஞ்சாலை கட்டுமானம்
2022-10-11 10:45:44

சீனாவின் சின்ச்சியாங் பிரதேசத்தில் 2012ம் ஆண்டு முதல் இதுவரை கட்டியமைக்கப்பட்ட நெடுஞ்சாலை நீளம் 62.2 ஆயிரம் கிலோமீட்டர். சின்ச்சியாங்கில் நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 217.3 ஆயிரம் கிலோமீட்டரை எட்டியது. அனைத்து வட்டங்கள் மற்றும் கிராமங்களிலும் தார் சாலை அல்லது காரை சாலை வசதி அமைக்கப்பட்டன.