ஓவியம் போன்ற இலையுதிர்கால காட்சி
2022-10-11 10:44:47

வண்ணமயமான மரங்கள் சூழ்ந்த மலை, அழகிய இயற்கை ஓவியம் போல கண் கொள்ளா தோற்றமளிக்கிறது. இடம்:ஜிலின் நகர், சீனா