15ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாட்டுச் செய்தியாளர் சந்திப்பு
2022-10-11 16:13:27

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டுக்கான செய்தியாளர் சந்திப்பு 2022ஆம் ஆண்டு ஆக்டோபர் 15ஆம் நாள் சனிக்கிழமை மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.