பூங்காவில் ஓவியங்கள்
2022-10-12 09:55:27

ஷென்ச்சேன் நகரில் பூங்கா பாதுகாப்புக் காவலரான லி பிங்(52), பூங்காவில் அருமையான ஓவியங்களை வரைந்து பயணிகளுக்கு விருந்து படைத்தார்.