சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டிற்கான ஊடக மையம் இயக்கம்
2022-10-12 15:46:08

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டிற்கான ஊடக மையம் அக்டோபர் 12ஆம் நாள் முதல் அதிகாரப்பூர்வமாகச் சேவையளிக்கத் துவங்கியது.

இந்த மையம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கு 20ஆவது தேசிய மாநாடு குறித்து செய்தி சேகரிப்பு உள்ளிட்ட ஆதரவுச் சேவை வழங்கி வருகிறது.