சீனப் பயணிகளின் உள்நாட்டுப் பயணம்
2022-10-12 10:05:10

சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, சீனத் தேசிய விழா விடுமுறை காலத்தில், உள்நாட்டில் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை 42.2 கோடியாகும். சுற்றுலா வருமானம் 28 ஆயிரம் கோடி யுவானுக்கும் அதிகம்.