மூன்று மலை பள்ளத்தாக்கு பகுதி இடம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை
2022-10-13 10:36:59

சீனாவின் ஹூ பெய் மாநிலத்தின் யீ சாங் நகரத்தின் யீ லிங் பிரதேசத்தின் ஷு ச்சியா சுங் கிராமம், மூன்று மலை பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் உருவாக்கிய புதிய கிராமமாகும். அங்குள்ள பெண்கள், பூத்தையல் வேலையின் மூலம் செழுமையான வாழ்க்கை பெற்றனர்.