பெய்ஜிங்கை வந்தடைந்துள்ள பிதிநிதிக் குழுக்கள்
2022-10-14 15:58:16

சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு 16ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள் குழுக்கள் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து பெய்ஜிங்கிற்கு வந்தடைந்துள்ளன.

மேலும், சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டிற்கான செய்தித் தொடர்பாளரின் செய்தியாளர் சந்திப்பு 15ஆம் நாள் சனிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.