துலன் ஏரி தேசிய சதுப்பு நிலப் பூங்காவின் அழகிய இயற்கை காட்சி
2022-10-14 11:39:54

அக்டோபரில், சிங்காய் மாநிலத்தில் அமைகின்ற துலன் ஏரி தேசிய சதுப்பு நிலப் பூங்காவில், வானம், மேகங்கள், மலைகள் மற்றும் ஒட்டகங்களுடன் இணைந்து வண்ணமயமான எண்ணெய் ஓவியத்தை உருவாக்குகின்றன.