உலகப் பலதுருவமயமாக்கப் போக்கில் ஆசிய நாடுகளின் பங்கு
2022-10-14 11:50:42

ஆசியாவில் பரிமாற்றம் மற்றும் நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கான கலந்தாய்வு அமைப்பின்  பற்றிய மாநாட்டின் 6வது உச்சிமாநாடு அக்டோபர் 13ஆம் நாள் கசகஸ்தானில் நடைபெற்றது.

இதில் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் கூறுகையில், உலகம், உண்மையான பலதுருவமயமாக்கத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த வளர்ச்சிப் போக்கில் ஆசிய நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியுள்ளன என்றார்.

மேலும், தானிய பாதுகாப்பைப் பேணிப்பதற்கான அறைக்கூவல்களைச் சமாளிக்கும் வகையில், பல்வகை வேண்டுமென்றே மற்றும் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி, உலகளவில் விநியோக சிங்கிலிகள் மீண்டும் இயல்பாக இயங்குவதை உத்தரவாதம் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.