சோஜியாங் வட்டத்தில் நெல் அறுவடை
2022-10-14 11:43:12

அண்மையில், குய் சோ மாநிலத்தில் உள்ள மியாவ் மற்றும் துங் இனத் தன்னாட்சி மாவட்டத்திலுள்ள சோஜியாங் வட்டத்தில் நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது. உள்ளூர் விவசாயிகள் சுறுசுறுப்பாக அறுவடை செய்தனர்.