சிபிசியின் 20ஆவது தேசிய மாநாடு துவக்கம்
2022-10-16 10:16:19

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு அக்டோபர் 16ஆம் நாள் 10 மணிக்கு பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியுள்ளது. ஷிச்சின்பிங் இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளார்.