செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்
2022-10-17 09:44:01

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்போடர் 16ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில், உலக அமைதியைப் பேணிக்காப்பது, கூட்டு வளர்ச்சியை முன்னெடுப்பது ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவதை முன்னேற்றும் சீனாவின் பாதுகாப்பு மற்றும் அமைதி கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.