சீன வளர்ச்சிக்கான எதிர்காலம் சொந்த கைகளில் பிடித்துக்கொள்ள வேண்டும்:ஷிச்சின்பிங்
2022-10-17 15:06:22

சீனப்பாணி நவீனமயமாக்கம் நாட்டின்  நடைமுறை நிலைமைகளுக்கிணங்க சீனத் தேசத்தில் வேரூன்றியுள்ளது. நாடு மற்றும் தேசிய வளர்ச்சியை நாம் எப்போதும் அடிப்படையில் வைத்து கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கான எதிர்காலத்தைச் சொந்த கைகளில் உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டிற்கான குவாங்சி பிரதிநிதிகள் குழு விவாதத்தில் வலியுறுத்தினார்.