இலங்கையில் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி - சட்ட முன்மொழிவு ஒப்புதல்
2022-10-19 09:54:30

எண்ணெய் உற்பத்தி செய்யும் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இலங்கையில் எண்ணெய் இறக்குமதி மற்றும் சில்லறை விற்பனை செய்ய அனுமதிக்கும் சட்ட முன்மொழிவுக்கு இலங்கை உள்ளூர் நேரப்படி 18ஆம் நாள் ஒப்புதல் அளித்தது. இந்த சட்ட முன்மொழிவு இலங்கையில் அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி பற்றாக்குறையைத் தணிவு செய்ய துணை புரியும் என்று இலங்கை எரிசக்தி அமைச்சர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.