உயிரினப் பாதுகாப்புத் திட்டத்தை துவங்கிய அமெரிக்கா
2022-10-19 10:10:46

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோன் பைடன் 18ஆம் நாள் 15ஆவது இலக்கமுடைய தேசிய பாதுகாப்புக் குறிப்பாணையில்(NSM-15) கையெழுத்திட்டுத் தேசிய உயிரினத் தற்காப்பு நெடுநோக்கு, உயிரின அச்சுறுத்தலை சமாளிப்பது, பெருந்தொற்று நோய் தடுப்பை வலுப்படுத்துவது, உலகச் சுகாதார பாதுகாப்பை நனவாக்குவதற்கான செயல்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

எதிர்காலத்தில் உயிரின அச்சுறுத்தலைத் தடுத்து பெருந்தொற்று நோய், உயிரின ஆயுதங்களின் பாதிப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது.