கருவாடு தயார்
2022-10-20 16:20:42

கருவாடு தயாரிக்கும் பணியில் மீனவர்கள். கிழக்கு சீனாவிலுள்ள கடலோரப் பகுதியில் தயாராகும் கருவாடுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.