அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
2022-10-20 16:01:37

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 19ஆம் நாள் 83.02ஆகச் சரிவடைந்தது. இது வரலாற்றில் இல்லாத அளவில் மிக குறைந்த பதிவாகும்.

இந்தியாவின் இரண்டு பொது துறைகளில், டாலருக்கான பெரிய தேவையால், ரூபாய் மதிப்பு சரிவடைந்தது என்று கருதப்படுகிறது.