வயலில் மணிநேர கூலி உழைப்பாளர்
2022-10-20 16:22:19

சீனாவில் மணிநேர அடிப்படையில் கூலி பெறும் உழைப்பாளர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளனர். சிச்சுவான் மாநிலத்தின் ரென் ஷொ(Ren Shou)மாவட்டத்தில், 16ஆயிரம் உள்ளூர் விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை பருவத்தில் ஆட்கள் குறைவு பிரச்சினையைத் தீர்ப்பதோடு, இந்த விவசாயிகள் வீட்டுக்கு அருகில் வருமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.