2025இல் சதுப்பு நிலப் பாதுகாப்பு விகிதம் 55%:சீனா இலக்கு
2022-10-20 16:32:03

2025ஆம் ஆண்டு சீனாவில் சதுப்பு நிலப் பாதுகாப்பு விகிதம் 55விழுக்காட்டை எட்ட வேண்டுமென அண்மையில் சீன அரசு வெளியிட்ட 2022முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான சதுப்பு நிலப் பாதுகாப்பு திட்டவரைவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, சீனாவில் மொத்த சதுப்பு நிலப்பரப்பு சுமார் 5கோடியே 63லட்சத்து 50ஆயிரம் ஹெக்டர்.