பிரிட்டன் தலைமை அமைச்சர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்
2022-10-21 09:42:06

பிரிட்டனின் தலைமை அமைச்சர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக லீஸ் டிராஸ் 20ஆம் நாள் வியாழக்கிழமை அறிவித்தார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை, அவர் தற்காலிகமாக தலைமை அமைச்சராகப் பதவி வகிப்பதாக அவர் தெரிவித்தார்.