செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்:திறந்த மனதுடன் கூட்டாக வெற்றி அடைதல்
2022-10-22 20:46:46

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பிங் கூறுகையில் சீனாவின் புதிய வளர்ச்சி மூலம் உலகிற்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தி, திறந்த நிலை பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, உலக மக்களுக்கு பயன்களை ஏற்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.