சிபிசி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் புதிய நிரந்தர உறுப்பினர்கள் நாளை செய்தியாளர்களுடன் சந்திப்பு
2022-10-22 15:09:13

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் முதலாவது முழு கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் 23ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கு, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்திபார்கள்.

அப்போது, சீன ஊடகக் குழுமமும் சின்குவா செய்தி நிறுவனமும் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்யும். சீனாவின் பல்வேறு நிலை வானொலி மற்றும் தொலைக்காட்சிகள், செய்தி இணையத்தளங்கள், புதிய செய்தி ஊடக தளங்கள் முதலியவை ஒரே நேரத்தில் இதை ஒளிபரப்பு செய்யும்.