செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்:மனிதகுலம் இயற்கையுடன் இணக்கமாக வாழும் முறை
2022-10-22 20:44:52

ஷிச்சின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கூறுகையில், தூய்மையான நீர் மற்றும் பசுமையான மலை, தங்கம் மற்றும் வெள்ளியைப் போன்றவை என்ற கருத்தைப் பின்பற்ற வேண்டும். மனிதகுலம் இயற்கையுடன் இணக்கமாக வாழும் பார்வையுடன் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும் என்று முன்வைத்தார்.

பசுமை வளர்ச்சியை முன்னேற்றி, எழில் மிக்க சீனா மற்றும் பூமியைக் கட்டியமைக்க வேண்டும் என்பதே ஷிச்சின்பிங்கின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உயிரின வாழ்க்கைச் சூழல் நிர்வாகக் கருத்தின் மைய பகுதியாகும்.