செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்:கூட்டுச் செழுமை
2022-10-22 20:42:36

“மிகப் பரந்துபட்ட சீன மக்களின் அடிப்படை நலன்களைப் பேணிகாத்து வளர்க்க வேண்டும். மக்கள் மிகவும் அக்கறை கொண்ட அடிப்படை நலன்களில் கருத்தில் கொள்ள வேண்டும். பொது சேவைகளின் சமநிலை மற்றும் அணுகலை வலுப்படுத்தி கூட்டுச் செல்வத்தைப் பயனுள்ள முறையில் முன்னேற்ற வேண்டும்.”என்று 16ஆம் நாள் துவங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.