சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் பிரதிநிதிகளுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
2022-10-24 16:25:51

அக்டோபர் 23ஆம் நாள் பிற்பகல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள், அழைக்கப்பட்ட சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.