வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீனாவில் பயணம்
2022-10-25 11:22:33

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் நுயென் பு ட்ரோங் அக்டோபர் 30 முதல் நவம்பர் 2ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹு சாவ்மிங் 25ஆம் நாள் தெரிவித்தார்.