ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் கூட்டம்
2022-10-26 11:34:29

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் அக்டோபர் 25ஆம் நாள் லக்சம்பர்கில் கூட்டம் நடத்தி, இயற்கை எரிவாயுவின் தீவிர விலை உயர்வு உள்ளிட்ட எரியாற்றல் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தினர். ஆனால், இயற்கை எரிவாயு விலையின் உச்ச நிலை வரம்பை உருவாக்குவதில் குறித்து அவர்கள் முன்னேற்றத்தைப் பெறவில்லை.

இந்நிலையில், அவர்கள் நவம்பர் 24ஆம் நாள் மீண்டும் கூட்டம் நடத்த உள்ளனர்.