சீனாவில் அழகான கிராமக் காட்சிகள்
2022-10-26 10:42:21

சீனாவின் லியௌ நிங் மாநிலத்தின் சான்தாய்ஸி மஞ்சு இனக் கிராமத்தில் பரந்துபட்ட விளை நிலங்கள், வீடுகள், கடல் பண்ணைகள் ஆகியவை மிகவும் அழகான ஓவியங்களை உருவாக்கியுள்ளன.