தாய்ஹே மாவட்டத்தில் இயல்பான உற்பத்தி
2022-10-26 10:40:57

சீனாவின் ஜியாங்ஷி மாநிலத்தின் தாய்ஹே மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுடன், உற்பத்தித் துறைகள் இயல்பாக இயங்கி வருகின்றன. கட்டிடப் பொருட்களை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ள கப்பல்கள் விரைவில் உள்ளூர் கட்டுமானத்துக்குத் துணைப் புரியும்.