ஷான்தொங் மாநிலத்தில் தாமரை வேர்கள் அமோக விளைச்சல்
2022-10-26 10:43:31

சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் தொங்யிங் பிரதேசத்தின்  அரசாங்க பண்ணை ஒன்றில், விவசாயிகள் சுறுசுறுப்பாக தாமரை வேர்களை அறுவடை செய்து வருகின்றனர். அங்குள்ள தாமரை வேர்கள் பெய்ஜிங், ஜீநான் உள்ளிட்ட பெரிய நகரங்களின் சந்தைகளில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. மேலும், 50க்கும் மேலான உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை இந்த அரசாங்க பண்ணை வழங்கியுள்ளது.