சீனாவில் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் தலைமையமைச்சர்
2022-10-26 16:36:03

சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங்கின் அழைப்பின் பேரில், பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் ஷெரீப் நவம்பர் முதல் நாள் தொடங்கி சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் அக்டோபர் 26ஆம் நாள் அறிவித்தார்.