அமோக அறுவடையைக் கொண்டாடிய குவாங்சீ மக்கள்
2022-10-27 11:32:15

அண்மையில், சீனாவின் குவாங்சீ ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் விவசாயிகள், அமோக அறுவடையைக் கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.