நீர்பரப்பில் வயல்கள்
2022-10-31 11:04:40

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு, கடல் நீர் வரைகடப்பு முதலியவற்றின் பாதிப்பைச் சமாளிக்கும் வகையில், வங்காளத் தேசத்தின் தெற்கு பகுதியில் விவசாயிகள் நீர் பரப்பில் வயல்களைப் பண்படுத்தத் தொடங்கியுள்ளனர்.